முதல்வர், துணை முதல்வர் வீட்டில் களைகட்டிய பொங்கல் | Oneindia Tamil
2021-01-14 1,923
சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதலமைச்சர்.. தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து வழிபாடு.